அதுல்யா ரவி.. கொள்ளை கொள்ளும் அழகு..

தொடர்ந்து தரமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் நடிகை அதுல்யா, ஏமாளி என்ற படத்தில் கவர்ச்சியும் காட்ட தெரியும் என்ற அளவுக்கு கவர்ச்சி நாயகியாகவும் வலம் வந்திருந்தார்.

நடிகை அதுல்யாரவி  ”காதல் கண் கட்டுதே ” என்ற சிறு படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர். இந்தப் படமே ஒரு குறும்படத்தின் வெற்றியால் பெரிய படமாக மாற்றி திரைக்கு வந்தது.

இப்படத்திற்கு பிறகு நடிகை அதுல்யா தமிழ் சினிமாவிற்கு சிறந்த வருகை என்று அறியப்பட்டு வந்தார். 

Leave a Reply