டிடியை விவாகரத்து செய்ததும் இது தான் காரணமா ? உண்மையை உடைத்த கணவர்!!

டிடி என்கிற திவ்யதர்ஷினி சில வருடங்களுக்கு முன்பு தனது குடும்ப நண்பர் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமான கொஞ்ச நாட்களிலேயே இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதற்கான காரணத்தை தற்போது அவரது கணவரான ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.

அது என்னவென்றால், திருமணத்திற்கு பிறகும் டிடி லேட் நைட் பார்ட்டிகளில் கலந்து கொள்வது, டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது, ஆண் நண்பர்களின் பழக்க வழக்கங்கள் போன்றவை தனக்கு பிடிக்காததால் இருவரும் புரிந்துகொண்டு விவாகரத்து பெற்று விட்டோம் என சங்கடத்துடன் கூறியுள்ளார்.

Leave a Reply