சிவகார்த்திகேயன் படத்தில் நடித்த நடிகை இப்பொழுது எப்படி இருக்கிறார் பாருங்கள்.. வைரலாகும் புகைப்படம்

மனம் கொத்திப் பறவை பறவை படத்தில் நடித்த நடிகர் சிவகார்த்திகேயன் அவருக்கு ஜோடியாக ஆத்மியா ராஜன் நடித்திருந்தார். இப்படத்தை எழில் இயக்கியிருந்தார்.

இப்படத்தின் மூலம்தான் சிவகார்த்திகேயனுக்கும், ஆத்மியா ராஜனுக்கும் ரசிகர்களிடையே நல்ல பெயர் கிடைத்தது. அதன் பிறகு ஒரு சில படங்களில் மட்டுமே நடித்த ஆதித்ய ராஜன் அதன் பிறகு வெகு நாட்களாக தமிழ் சினிமாவில் எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை.

ஆனால் தற்போது இவருடைய புகைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply