தல அஜித் பெயரை சொ‌ன்னாலே…. சும்மா அதிருத்துல – ராஷ்மிகா..!!வைரல் வீடியோ..!!

தல அஜித் நடிப்பில் இந்த வருஷம் மட்டுமே விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை என இரண்டு பிரமாண்டமான படங்கள் வந்துவிட்டது.

இந்நிலையில் அஜித்துடன் நடிக்க பல நடிகைகள் காத்திருக்கின்றனர் அப்படியிருக்க ராஷ்மிகா சமீபத்தில் ஒரு விருது விழாவில் கலந்துக்கொண்டார்.

அதில் அவரிடம் யாருடன் நடிக்க வேண்டும் என விருப்பம் என்று கேட்க ?… அதற்கு அவர் பல பிரபல நாடிகளின் பெயர் லிஸ்ட் சொன்னார்.

அப்போது அஜித்தையும் சொல்ல அரங்கமே அதிர்ந்தது அப்போது ராஷ்மிகா ஏன் கைத்தட்டுகிறார்கள் என்று  கேட்க அதற்கு தொகுப்பாளர் அவர் பெயரை சொன்னாலே போதும் என்று கூறினார்.தல பெயரை சொன்னாலே கெத்து தான் என்று கூறினார்.

Leave a Reply