மேகா ஆகாஷ் அழகிய புகைப்படங்கள்.!

தெலுங்கு சினிமா உலகில் உள்ள இளைஞர்களின் முதல் சாய்ஸாக இருந்து வருபவர் மேகா ஆகாஷ். சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளிவந்த வந்தா ராஜாவாதான் வருவேன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதன்பிறகு அதர்வாவுக்கு ஜோடியாக பூமராங் என்ற படத்திலும் நடித்து இருந்தார். பிறகு தமிழில் வாய்ப்பு இல்லாததால் தெலுங்கு பக்கம் சென்றார். தெலுங்கிலும் சில படங்கள் நடித்துள்ள மேகா இன்னும் சிறிது காலத்தில் முன்னணி நடிகையாக வருவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

மேகா ஆகாஷ் தற்போது இணையதளத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் தங்கச் சிலைபோல் மின்னுகிறார்.

Leave a Reply