இருக்கு ஆனா இல்லை “ஷாலினி பாண்டே” போட்டோவை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்.!

பப்லியான தோற்றம், சிரித்தால் கன்னத்தில் குழி விழும் அழகிய முகம் என்று தெலுங்கு சினிமாவில் நியூ எண்ட்ரியாக வந்த இவருக்கு தமிழ் சினிமாவிலும் ரசிகர் பட்டாளம் இவருக்கு துவங்கியது. இருதியாக ஜீவாவுடன் ”கொரில்லா’ படத்தில் நடித்திருந்தார். தற்போது ஜி வி பிரகாஷுடன் ‘100% காதல்’ படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்துவிட்டு வயிற்று பகுதியை புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு அழகே புகைப்படத்தை பப்லி லுக் தான். தற்போது அது போய்விட்டதே என்று புலம்பிவந்தனர்.

தெலுங்கில் விஜய் தேவர்கொண்ட நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் தமிழ், ஹிந்தி என இரண்டு திரைப்படம் தற்போது மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

அர்ஜுன் ரெட்டி படத்தில் கதாநாயகியாக நடித்து பல ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் இளம் நடிகை ஷாலினி பாண்டே.

இந்த நிலையில் ஷாலினி பாண்டே குளியல் தொட்டியில் அரைகுறை ஆடையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இது வரை ஷாலினி பாண்டேவை இப்படி ஒரு கோலத்தில் ஷாலினி ரசிகர்கள் இவங்களா இப்படி என்று வாயடைத்து போய்யுள்ளனர்.

Leave a Reply