“அப்ப” ரவுடி மடியில் “இப்ப” போலீஸ் மடியில் மிகப் பெரிய நடிகை

தென்னிந்தியா மொழிகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மூன்று மொழிகளிலும் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்தார். அந்த நடிகைக்கு பணம் வர வர என்ன செய்வது என்று தெரியாமல் தான் சம்பாதித்த பணத்தை தன் உறவினர்களுக்கு எழுதி வைத்துள்ளார்.

காலப்போக்கில் எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. பட வாய்ப்புகளை இழந்தார். பின்பு உறவினர்களிடம் தான் கொடுத்து வைத்திருந்த பணத்தை திருப்பிக் கேட்டார்.

ஆனால் வீட்டிலிருந்து அவர்கள் வெளியே தள்ளிவிட்டார்கள். என்ன செய்வது என்று தெரியாமல் தன்னுடன் நடித்த உயரமான நடிகரிடம் ஆதரவு கேட்டார். அவரும் ஆதரவு தந்தார். சிலர் நமக்கெதுக்கு இந்தப் பழைய நடிகை என ஒதுங்கி விட்டார்கள்.

இந்த நடிகைக்கு ஆதரவு தந்த உயரமான நடிகரின் வீட்டிற்கு இது தெரிந்தது. எதுக்கு பிரச்சனை என தானாகவே அந்த உயரமான நடிகரை விட்டு வெளியேறினார். அந்த உயரமான நடிகரிடம் செய்த வேலையை பொதுவாகவே எல்லாரிடமும் செய்ய ஆரம்பித்தார். சிறிது பணம் சேர்ந்தது. ஒரு நாள் ஒரு பிரபல ரவுடிக்கு அந்த நடிகையின் போன் நம்பர் கிடைத்தது.

அந்த பிரபல ரவுடி யார் என்று தெரியாமல் அவருக்கு போன் செய்து அழைத்தார். வந்து பார்த்தால் மிகப் பெரிய நடிகை. விடுவார்களா அந்த கும்பல், தூக்கியது அந்த நடிகையை. ஒரு வாரம் தன் இடத்திலேயே வைத்துக்கொண்டனர்.

ஆனாலும் அன்பாகவும் பார்த்துக்கொண்டனர். ஒரு வாரம் கழித்து செல்லும் போது மிகப் பெரிய தொகையுடன் அனுப்பி வைத்தார்கள்.

ஆனால் அந்த ரவுடிக்கு அந்த நடிகையை மறக்க முடியவில்லை தன் மடியிலேயே படுக்க வைத்துக் கொண்டார்.

ஒரு வழக்கில் அந்த ரவுடி மாட்டிக்கொள்ள போலீஸ் அவரிடம் விசாரித்ததில் நடிகையை பற்றி கூறி உள்ளார். அந்த போலீஸ் நேராக சென்று அந்த நடிகையிடம் விசாரித்ததில் ஆமாம் என பதில் வந்துள்ளது இப்பொழுது போலீஸ் மடியில் அந்த நடிகை.

Leave a Reply