2k கிட்ஸ் சூடேத்தும் 90 கிட்ஸ் நடிகை | கிரண் ஹாட் போட்டோ

கமல், அஜித், விக்ரம் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்திருந்தவர் கிரண்.

விக்ரம் நடித்த ஜெமினி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கிரண். அதன்பின் விஜய், அஜித், கமல்ஹாசன் ஆகிய முன்னணி ஹீரோக்கள் படத்திலும் நடித்தார். ஆனால், சரியான வாய்ப்பு இல்லாமல் ஆண்ட்டி ஆகிப் போனார்.

நாளடைவில் உடல் எடை கூடி ரொம்ப குண்டாக காட்சியளித்தார். ஆனால் சுந்தர் சி.இயக்கிய ஆம்பள படத்தில் சைடு கதாநாயகிகளில் ஒருவருக்கு அம்மாவாக நடித்தார்.

ஆனால், சமீபத்தில் இவர் மீண்டும் உடல் எடை குறைத்து பழைய ஸ்டைலுக்கு மாறிய புகைப்படங்களை பதிவேற்றம் செய்துவரும் கிரண், சமீபத்தில் ஹாட்டான புகைப்படங்களையும் பதிவேற்றம் செய்துள்ளார், இதோ அந்த புகைப்படங்கள்….

Leave a Reply