யாஷிகா ஆனந்த் வெளியிட்ட வீடியோ: சொக்கிப் போன ரசிகர்கள்

“இருட்டு அறையில் முரட்டு குத்து”என்ற ஒரு கருத்துள்ள படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர், யாஷிகா ஆனந்த். இதில் இவரது நடிப்பை பார்த்து ஹாலிவுட் ஸ்டார் ஆன “ஜானி சின்ஸ்”தன்னுடன் நடிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

இதனைத்தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு, மகத் என்பவருடன் சேர்ந்து இவர் செய்த சாதனைகள் மகத்தானவை. இதனால் மேலும் பிரபலமானார்.

இதுவரை காட்டிய கவர்ச்சி பத்தாது, இதற்கு மேலும் காட்டுவேன் என்று அடம்பிடித்து கவர்ச்சி மேல் கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார், யாஷிகா ஆனந்த். இதனால் இளைய சமுதாயமே கிறங்கிப் போய் உள்ளது.

தினமும் அரை குறையாக கவர்ச்சி காட்டி புகைப்படங்களை பதிவிடும் யாஷிகா ஆனந்த், இந்த முறை ஒரு படி முன்னேறி வீடியோ என்ற வடிவில் ஒருமாதிரியான மற்றும் வேறு மாதிரியான வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply